ஜெனீவாவில் நடைபெறுகின்ற ஐ.நா. மனித உரிமைகள் சாசனத்தின் அமர்வில் எத்தீர்மானம் எடுத்தாலும் அதற்கு இலங்கை ஒரு போதும் அடிபணியாது. இவ்வாறு தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர எச்சரித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையை மீறி அழுத்தங்களையோ தலையீடுகளையோ மேற்கொள்ள நினைத்தால் பாரிய எதிர்ப்பு போராட்டங்களை சர்வதேச நாடுகளும் ஐ.நா.வும் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அவர் கூறியுள்ளார். ........... READ MORE
No comments:
Post a Comment