மர்மமனிதன் பிரச்சினைக்கு எதிராக தமிழ் அரசியல் தலைமைகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்
அவசரகாலச் சட்டத்தின் மூலம் தமிழ் மக்கள் மீது பிரயோகிக்கப்படட அழுத்தங்களையும் விட மோசமான வகையில் அரசாங்கம் அம்மக்களிடம் நடந்து கொள்கிறது. அதற்காகவே கிறிஸ்பூதம் என்பதை உருவாக்கி தமிழ்மக்களை தொடர்ந்தும் கஷ்டங்களுக்குள் சிக்கவைக்க அரசாங்கம் முயற்சிக்கின்றது என மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு யோசப் ஆண்டகை தெரிவித்தார்......... READ MORE
No comments:
Post a Comment