வவுனியா தடுப்பு முகாமில் புணர்வாழ்வு அளிக்கப்பட்ட 500 போராளிகளை ஏற்றிகொண்டு ரயில் ஒன்று 09.09.2011 கொழும்பு சென்றடைந்துள்ளது. மிகவும் கோலாகலமாக அவர்கள் கொழும்புக்கு அழைத்துவரப்பட்டுள்ளனர். அதேவேளை சிங்கள மக்களை மகிழ்விக்க அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிங்கக் கொடி வழங்கப்பட்டு அசைத்துக் கொண்டே போக வேண்டும் எனவும் கட்டளையும் இடப்பட்டுள்ள.......... READ MORE
No comments:
Post a Comment