மொழிதான் ஊடகங்களின் உயிர். எனவே ஊடகங்கள் மொழியைச் சரியாகவும் கவனமாகவும் கையாள வேண்டிய தேவை இருக்கிறது. ஆனால் சரியாக அல்லாமலும் கவனக் குறைவாகவும் அவைதான் கையாளுகின்றன. இது உங்களுடைய விமர்சனம்.. அதேபோல் நீங்கள் உங்களின் கட்டுரையில் பயன்படுத்தியிருக்கும் ஒரு சில வாக்கியங்களின் இலக்கணம் சரியா என்பதை எனக்கு விளக்கி வைப்பீர்களா? .............. READ MORE
No comments:
Post a Comment