Translate

Tuesday, 13 September 2011

மலேசியத் தமிழ்ப்படைப்பிலக்கியங்களினூடாக வெளிப்படும் மலேசிய வரலாற்றுக் கூறுகள் என். செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்


மலேசியத் தமிழ்ப்படைப்பிலக்கியங்களினூடாக வெளிப்படும்
மலேசிய வரலாற்றுக் கூறுகள்
என். செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்
ஒரு இனத்தின் நீடித்த வாழ்வுக்கு அவ்வினம் பயன்படுத்தும் மொழி அதிமுக்கியமான பங்கை வகிக்கின்றது. ஒரு இனம் தான் பயணித்துவந்த நீண்ட வரலாற்றுப்பாதையை அடுத்த தலைமுறைக்குக் காட்டிச்செல்ல அம்மொழியின் வழியான இலக்கியம் மிக முக்கியமானதாகும். தமிழ் இனத்தின் செழுமைமிக்க வரலாற்றை, அவ்வினம் காலாதிகாலமாகப் பயணித்து வந்த கடந்த கால வரலாற்றின் ஒவ்வொரு திருப்புமுனையினையும் தமிழ் இலக்கியங்கள் அவ்வப்போது பதிந்து வைத்ததால்தான் இன்று நாம் எமது இனத்தின் பெருமைமிக்க பண்பாட்டினை, எதிர்கண்ட அழிவுகளை, வசந்தகால நினைவுகளை சந்ததி சந்ததியாக அறிந்து சுவைக்கவும், பெருமிதம் கொள்ளவும் எதிர்காலத்தைத் திட்டமிடவும் முடிகின்றது............. READ MORE 

No comments:

Post a Comment