Translate

Sunday, 9 October 2011

இலங்கைக்கான பயணத்தில் நெருக்கடியை சந்திந்துள்ள பிரிட்டன் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸ்


பிரித்தானியப் பாதுகாப்புச் செயலாளர் லியாம் பொக்ஸ் இலங்கை சென்றபோது பாதுகாப்பு அமைச்சுக்குச் சம்பந்தமில்லாத வெரிட்டி என்பவருடன் பயணம் செய்து, இலங்கை அரசுப் பிரதிநிதிகளைச் சந்தித்தார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வெரிட்டி தமது நண்பர் எனவும் அவரை பத்துக்கும் மேற்பட்ட முறைகள் பாதுகாப்பு அமைச்சகத்தில் தான் சந்தித்திருப்பதாகவும், பிரித்தானிய அரசு நிமித்தமாக அல்லாது தனிப்பட்ட முறையிலேய அவரைச் சந்தித்தாகவும் பொக்ஸ் குறிப்பிட்டிருக்கிறார்.................. read more 

No comments:

Post a Comment