Translate

Monday, 10 October 2011

மற்றுமொருமுறை அமெரிக்காவின் இரட்டைவேடம் அம்பலமாகியுள்ளது


2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி போர் முடிவுக்கு வந்தபின்னர் இலங்கை இராணுவத்தை ஆப்கானிஸ்தானில் பயன்படுத்துவது குறித்து ஆலோசித்துள்ளாராம் ரோபேட் ஓ பிளேக். இந்த அதிரடித் தகவல்களை விக்கி லீக்ஸ் வெளியிட்டுள்ளது. அதாவது மனித உரிமை மீறல், இலங்கையில் போர் குற்றம் நடைபெற்றுள்ளது, தம்மிடம் செய்மதிப் புகைப்படங்கள் இருக்கிறது என்று எல்லாம் கதை கதையாகச் சொல்லி இலங்கையை மிரட்டுவதுபோல நாடகமாடும் இதே அமெரிக்கா இலங்கை இராணுவத்தைப் பாராட்டியுள்ளதும் போதாது என்று அதனை ஆப்கானிஸ்தானில் பாவிப்பது பற்றியும் அவர்கள் அனுபவத்தை ஆப்கானிஸ்தானில் பகிர்ந்துகொள்வதுபற்றியும் ஆராய்ந்துள்ளனர். இலங்கையில் நடந்த போர் குற்றங்கள் விசாரிக்கப்படவேண்டும் எனத் தெரிவித்துவரும் அமெரிக்கா அதே நாட்டு இராணுவத்திடம் இருந்து அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள நினைத்திருக்கிறது என்றால் அது எந்தவகையில் நியாயமாகும் ?

மற்றுமொருமுறை அமெரிக்காவின் இரட்டைவேடம் அம்பலமாகியுள்ளது. அதாவது இலங்கை அரசாங்கம் சீனாவுடன் பலமான உறவுகளைப் பேணி வந்தாலும் கோத்தபாய ராஜபக்ஷ அங்கே ஒருபோதும் சென்றதில்லையே. அவர் மாறாக அமெரிக்காவுக்குத் தான் சென்றுவருகிறார். இதன் பின்னணியில் என்ன இருக்கிறது ? ரோபேட் ஓ பிளேக் போன்ற ராஜதந்திரிகள் பயங்கரவாதத்தை ஒழிப்பதாகக் கூறி கடும்போக்கைக் கையாள்வதும், பின்னர் நிலமை மோசமடைந்தால் அந்த நாடு போர்குற்றத்தில் ஈடுபட்டது எனக் கூறி மற்றைய பகுதியினரை சாந்தப்படுத்துவதிலும் காலத்தை கழிக்கின்றனர். இறுதிப்போர் நடைபெற்ற வேளையில் அமெரிக்க கப்பல் ஒன்றுவந்து அகதிகளையும் புலிகளின் மூத்த தளபதிகள் சிலரையும் ஏற்றிச்செல்லும் என்ற வதந்திகளையும் திட்டமிட்டே அமெரிக்கா பரப்பிவந்துள்ளதும் இதற்கு சில அமெரிக்க தமிழர்கள் உடந்தையாக இருந்ததும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது டிசம்பர் மாதத்துக்கு முன்னதாக ஒரு தீர்வுத் திட்டத்தை இலங்கை கொடுக்கவேண்டும் என்பதனையும் அதனை தமிழ் தேசிய கூட்டமைப்பு ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பதனையும் மிகவும் சூட்சமமாகச் சொல்லிச் சென்றுள்ளார் ரோபேட் ஓ பிளேக் அவர்கள். இலங்கை சென்ற ரோபேட் ஓ பிளேக்கை இம் முறை இலங்கை அரசு கண்டுகொள்ளாமல் அவமானப்படுத்தி அனுப்பியமைக்கும் காரணங்கள் உண்டு என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவும் இலங்கையும் சேர்ந்து புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுத்ததாகவும் ஆனால் தற்போது அமெரிக்காவை விடுத்து இலங்கை சீனாவுடன் உறவுகளை வளர்த்துக்கொண்டு செல்வதாகவும் சொல்லப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்திருக்கும் அமெரிக்கா இலங்கை மீது சில அழுத்தங்களைப் பிரயோகிப்பது போல நடிப்பதும் தனது நேச நாடுகளூடாக இலங்கைக்கு நெருக்குதலைக் கொடுப்பதையுமே தற்போது செய்துவருகிறது.
ஆனால் வெளுத்தது எல்லாம் பால் என நம்பி பல தமிழர்கள் அமெரிக்கா தமது நண்பர் என நினைப்பதும் அந் நாடு தமக்கு ஏதாவது செய்யும் என நம்புவதும் தமிழர்கள் தம் தலையில் தாமே மண்ணை வாரிப் போடுவதற்கு சமமாகும். இறுதிக்கட்டப் போரில் நோர்வே, பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் விடுதலைப் புலிகளின் தலைமையோடு பேசி அவர்களுக்கு பல உறுதிமொழிகளை வழங்கியுள்ளது. வல்லரசு நாடுகளின் உறுதிமொழிகள் சிலவற்றை நம்பியது தான் விடுதலைப் புலிகளின் இரண்டாம் நிலைத் தளபதிகள் சிலர் செய்த தவறாக அமைந்துவிட்டது. இருப்பினும் தேசிய தலைமை ஒரு நேர்கோட்டில் தீர்க்கமான முடிவு ஒன்றுடன் இறுக்கமாக இறுதிவரை செயல்பட்டது உண்மையாகும்.
எது எவ்வாறு இருப்பினும் அமெரிக்கா நோர்வே மற்றும் பிரித்தானிய அரசுகளை எமது போராட்டத்துக்கு நம்புவதும், அவர்கள் தமது அரசியல் நலனுக்காக தமிழர்களைப் பகடைக்காய்களாகப் பாவிப்பதும் உணரப்படவேண்டிய விடையமாகும். எமது விடுதலைப் போராட்டம் நாடுகளைச் சார்ந்து நிற்காது எமது புலம்பெயர் மக்களின் பலத்தில் கொண்டுசெல்லப்படவேண்டும். அதுவே எமக்கு ஒரு சாதகமான நிலையைத் தோற்றுவிக்கும்.
cable :
* * *
Following are excerpts from and observations on Gotabhaya – Blake meeting that took place on 08 December 2009, brought out by the WikiLeaks:
C O N F I D E N T I A L SECTION 01 OF 03 COLOMBO 001159
SIPDIS
DEPARTMENT FOR SCA/INSB
E.O. 12958: DECL: 10/08/2019
TAGS: PGOV PREL PREF PHUM PTER EAID MOPS CE
SUBJECT: DEFENSE SECRETARY DEFENDS SRI LANKAN POLICIES WITH
A/S BLAKE
COLOMBO 00001159 001.8 OF 003
Classified By: DCM VALERIE FOWLER. REASONS: 1.4 (B, D)
¶1. (C) SUMMARY: In a December 8 meeting with A/S Blake, Sri
Lankan Defense Secretary Gotabhaya Rajapaksa discussed
accountability and reconciliation; the State of Emergency;
disarmament of ex-combatants and paramilitary groups;
reconstruction in the North; rehabilitation of Liberation
Tigers of Tamil Eelam (LTTE) ex-combatants; LTTE child
soldiers; access to LTTE ex-combatants for the International
Committee of the Red Cross (ICRC); potential Sri Lankan
contributions to peacekeeping operations and to U.S.-led
coalition efforts, and Sri Lankan military expansion plans.
A/S Blake noted that ICRC access to LTTE ex-combatants and
GSL action to hold members of the military accountable for
any human rights abuses or possibly war crimes would be
important for the normalization of our military-to-military
relations. END SUMMARY.
ACCOUNTABILITY AND RECONCILIATION
———————————
¶2. (C) A/S Blake emphasized American and international
expectations and concerns about accountability and
reconciliation, and urged the GSL to make every effort to
show it had investigated and when appropriate held
accountable members of the military alleged to have committed
human rights abuses or war crimes. Rajapaksa asserted that
the military was taking action, and — in response to A/S
Blake’s request — agreed to provide the United States with a
copy of the Ministry of Defense’s input into the GSL response
to the European Union’s Generalized System of Preferences
(GSP)-Plus report. (NOTE: The Embassy subsequently received
a copy of the “Observations of the Government of Sri Lanka in
respect of the ‘Report on the Findings of the Investigation
with Respect to the Effective Implementation of certain human
rights Conventions in Sri Lanka’.” The Observations were
essentially a narrative defense of the GSL position, appeared
to have little input from the Ministry of Defense, and
contained no statistics on military investigations of
potential criminal acts. The Embassy has continued to try to
get the report on military investigations that the Defense
Secretary promised to A/S Blake, as well as to Ambassador
Butenis, but thus far has been unsuccessful. END NOTE.)
SECURITY AND RECONSTRUCTION
—————————-
¶3. (C) A/S Blake suggested that lifting the State of
Emergency would help demonstrate GSL progress addressing
long-term human rights concerns. Speaking hours after
Parliament had extended the State of Emergency for another
month, Rajapaksa replied the provisions remained necessary,
primarily to keep in detention the 1,000 or so hard-core LTTE
cadres. He said the GSL was trying to figure out a way ahead
to process the detainees within the judicial system, but if
the Emergency were lifted now, the GSL would have to release
them. Rajapaksa emphasized that most of the other security
restrictions had already been eased or lifted, including
restrictions on air travel, transportation, and those related
to the fishing industry.
¶4. (C) In response to A/S Blake’s suggestion that the GSL
disarm paramilitary groups in the North as it had done in the
East, Rajapaksa noted that the government had disarmed all
militant groups, including those in Vavuniya. He said every
day the security forces are collecting arms and ammunition,
uncovering many hidden caches from information provided by
Internally Displaced Persons (IDPs) and LTTE ex-combatants.
He dismissed recent media reports of a Tamil group
identifying itself as a Peoples’ Liberation Army and calling
COLOMBO 00001159 002.6 OF 003
for an independent homeland for Tamils. Rajapaksa said the
GSL has excellent security controls in the Eastern Province,
and had seen no indication of any such group.
¶5. (C) Rajapaksa said the GSL had encouraged the Tamil
diaspora to take a greater role in reconstruction. He said
that there was a critical need for construction of housing
and hoped the diaspora would provide assistance as they had
done after the devastation caused by the 2004 tsunami in the
North, the South, and in the Eastern Province. A/S Blake
mentioned his trip to the IDP camps and resettled areas in
the North. He noted few patients in the hospital in the
camps. He said the area around Madhu Church had not appeared
as damaged by the war as expected. He said the resettled
IDPs had expressed the need for two types of assistance,
namely more computers and more bicycles, adding that the IDPs
had told him that the Sri Lankan Army had passed out a lot of
bicycles to them, but they would like more. Rajapaksa
responded that the Army had carried out most of the clearing,
reconstruction and renovation around the Madhu Church.
ICRC AND EX-COMBATANTS
———————-
¶6. (C) In response to A/S Blake’s support for the ICRC’s
mandate, Rajapaksa said the ICRC continued to visit LTTE
cadres in prisons and there was no problem with ICRC visiting
the LTTE ex-combatant camps. Rajapaksa said he had no issue
with ICRC performing its monitoring mission. He said it was
inappropriate, however, for the ICRC to interfere in the
rehabilitation programs that were the purview of
International Organization for Migration (IOM) and the GSL.
He blamed the ICRC for undermining international donor
support for IOM rehabilitation programs, and encouraged A/S
Blake to discuss the problem with IOM representatives. Blake
clarified that the ICRC was not undermining such support.
Rather, by granting ICRC periodic access, the GSL could
improve prospects for international support. Rajapaksa
highlighted that the LTTE child soldiers’ education program
at Hindu College in Ratmalana was going well. He said that
during his recent visit to the facility, he had spoken to the
children and that most wanted to continue their studies and
rejoin their families. Rajapaksa noted that there were two
or three cases of children with no families and that one
child thought his parents had gone to London, but no one had
been able to trace them.
MILITARY MISSIONS
—————–
¶7. (C) Rajapaksa discussed his future plans for the Sri Lanka
military to participate in UN Peacekeeping missions.
Rajapaksa said he could make 10,000 peacekeepers available
“today” for deployment on UN missions. Although Sri Lankan
Air Force (SLAF) aircraft were also available, deployments
were impractical given the unaffordable up-front costs the
GSL would incur just to deploy them. Regarding participation
in maritime coalition operations to counter piracy and the
trafficking of persons and narcotics, Rajapaksa noted that
Sri Lanka would be very open to the idea. Regarding reported
plans to expand the military, Rajapaksa said he had
instructed the military to develop a plan for expanding
maritime capabilities, with the primary intent of preventing
the LTTE from once again smuggling arms and ammunition into
Sri Lanka. He said the Sri Lankan Navy would be critical to
stopping any LTTE smuggling operations, and would also play a
significant role in countering the LTTE’s human trafficking
operations throughout the region to destinations such as
Australia and Canada.
COLOMBO 00001159 003.8 OF 003
AFGHANISTAN
———–
¶8. (C) A/S Blake raised the possibility of Sri Lanka
contributing to U.S.-led coalition operations in Afghanistan,
noting that would be a significant step in support of
improving military-to-military engagement. Rajapaksa replied
that contributing forces for combat operations right now
would be too politically sensitive during the current
election season in Sri Lanka. He added that the GSL would
have to consider seriously the implications for its Muslim
minority as well as the danger of drawing the ire of groups
like Al-Qaida and Lashkar-e-Taiba by becoming a force
provider. He said a possible alternative for Sri Lanka might
be to provide training assistance to Afghan security forces
under the auspices of a non-governmental organization or
private company. He recalled a local precedent for this
approach, dating back to 1985-1986 when a South Africa-based
company had provided security assistance to Sri Lanka in the
early years of the war with the LTTE. He said the company
had provided military and security experts from a host of
countries, including the United Kingdom, other Commonwealth
nations, and even some Russians. For four or five years, the
company was based in Jaffna and had trained Sri Lankan pilots
and taught infantry tactics, including close quarters combat
skills. He said that while the South African company had not
participated in combat operations, it had closely monitored
Sri Lankan military operations, assisting in de-briefing
patrols and conducting after action reviews.
LTTE LINKS TO ERITREA AND LET
—————————–
¶9. (C) Rajapaksa briefed that the GSL knew of five planes
that the LTTE had purchased in Eritrea, where they remained.
The LTTE had also established boat-building operations in
Eritrea, he added. The Eritrean government has rebuffed GSL
attempts to open a diplomatic mission. He claimed that LTTE
operatives also helped train Somali terrorists in Eritrea.
Rajapaksa outlined that the LTTE employed middlemen in India,
Philippines, Eritrea, Thailand and Malaysia, and used
Singapore as the financial hub. The brokers usually married
a native, started a business, and bribed officials to
facilitate deals. The shipments originated in North Korea,
and usually contained Chinese-origin goods.
¶10. (C) A/S Blake warned that Lashkar-e-Taiba (LeT), which
has used Nepal and Bangladesh as staging posts to attack
India, could next turn to Sri Lanka. Rajapaksa related that
the GSL had arrested two men transiting Sri Lanka to Nepal
based on information provided by India’s Research and
Analysis Wing (RAW). The GSL has since turned them over to
RAW. Rajapaksa noted that the GSL has assigned separate
officers to watch for extremists. A/S Blake suggested that
the GSL exchange further information about LTTE networks with
U.S. counter-terrorism experts.
BUTENIS

No comments:

Post a Comment