அடுத்த கொமன்வெல்த் கூட்டம் 2013ம் ஆண்டில் சிறிலங்காவில் நடைபெறும் போது, புறக்கணிப்புகள் இடம்பெறுவதைத் தடுக்க வேண்டுமானால், அதற்கு முன்னதாக சிறிலங்கா அரசாங்கம் மனிதஉரிமை நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காண்பிக்க வேண்டும் என்று பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் எச்சரித்துள்ளார். ............ read more
No comments:
Post a Comment