
எதிர்வரும் அக்டோபர் 16ம் 17ம் திகதிகளில் மிசிசாகா லிவிங் ஆர்ட் சென்ரரில் - ரொரன்ரோ சிறிலங்கா தூதரகத்தின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சிறிலங்காவின் உல்லாசத்துறையை ஊக்குவிப்பதற்கும், சிறிலங்காவில் கனடியர்கள் முதலீடு செய்வதை ஊக்குவிப்பதற்குமான கண்காட்சி பின்போடப்பட்டுள்ளது.............. read more
No comments:
Post a Comment