
வடக்குகிழக்கில் இடம்பெற்ற கிறீஸ் பூதங்கள் விவகாரத்தில் இராணுவத்தினருக்கும் பொலிஸாருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது என நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்.தேசிய கல்வி நிறுவனங்கள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:.............. READ MORE
No comments:
Post a Comment