
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வை முன்வைப்பதன் மூலமே பேரினவாதக் கடும் போக்காளர்களை கட்டுப்படுத்த முடியும். தமிழர் பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அரசு தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனேயே பேச்சுக்களை நடத்த வேண்டும் என புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். ........... READ MORE
No comments:
Post a Comment