சென்னை, அக். 6: 2ஜி அலைக்கற்றை விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
2ஜி அலைக்கற்றை தொடர்பான அரசின் கொள்கைக்காக சிதம்பரத்தை குறை கூற முடியாது என்று சில மத்திய அமைச்சர்கள் தெரிவித்திருந்தனர். அவர்களுக்குப் பதிலளிக்கும் வகையில் சென்னையில் நிருபர்களிடம் வியாழக்கிழமை பேசிய சுவாமி கூறியது:.......... READ MORE

No comments:
Post a Comment