கரேபிய தீவுகளில் இருந்து வெளியாகும் கரேபியன் ரைம்ஸ் என்னும் பத்திரிகை மகிந்தரைக் கேலிச் சித்திரமாக வரைந்து வெளியிட்டுள்ளது. இது ஒன்றும் அர்த்தமற்ற கேலிச்சித்திரம் அல்ல. இதனை கூர்ந்து கவனித்தால் அங்கே கிழட்டுச் சிங்கம் ஒன்றும் மற்றும் கொடூரமான சிங்கம் ஒன்றும் இருப்பதை நீங்கள் காணலாம். கொடுமையான சிங்கம் வாயில் இருந்து ரத்தம் கசிவதும் அங்கே தத்துரூபமாக வரையப்பட்டுள்ளது. அது இனப் படுகொலையையும் மக்கள் ரத்தத்தையும் காட்டும் வகையில் அமைந்துள்ளது. கிழட்டுச் சிங்கத்தின் தலையில் பிரித்தானிய ராணிக்குரிய முடியும் அணியப்பட்டுள்ளது............. read more
No comments:
Post a Comment