பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாகயமாக இந்தியாவின் முதன்மை அரசியல்அதிகாரி கமலேஸ்சர்மா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
அவுஸ்ரேலியாவில் நேற்று நடைபெற்ற 54 உறுப்பு நாடுகளை கொண்ட பொதுநலவாயஅமைப்பின் 22 மாநாட்டில் இந்த முடிவு அறிவிக்கப்பட்டுள்ளதுஅடுத்த நான்கு ஆண்டுகளுக்கு இவரை செயலாளர் நாகமாக நியமிக்க 54 நாடுகளை கொண்ட அரசதலைவர்கள் மேற்கொண்ட முயற்சியின்பயனால் இந்தியாவின் அதிகாரி கமலேஸ்சர்மா மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment