நாம் எதிர்பார்த்து வந்த அனைத்து விடயங்களும் அமெரிக்காவில் கலந்துரையாடப்பட்டன என்ற திருப்தியோடு கனடா வந்துள்ளோம் கனடா ரொரென்ரோ விமான நிலையத்தில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிப்பு
நாங்கள் இலங்கையை விட்டு அமெரிக்காவை நோக்கி பயணமாகியபோது எதிர்பார்த்து வந்த அனைத்து விடயங்களும் மிகவும் திருப்தியான முறையில் கலந்துரையாடப்பட்டன. அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் அழைப்பின் பேரில் அங்கு பல மட்டங்களில் நடத்திய பேச்சுவார்த்தைகள் எமக்கு பூரண திருப்தியைத் தந்துள்ளன. ............... read more
No comments:
Post a Comment