சனல் 4 காணொளிக்கு எதிரான காணொளி பிரித்தானிய நாடாளுமன்ற கட்டடத்துக்குள் : தொடரும் சிறீலங்காவின் பரப்புரை
உலக நாடுகளின் கண் தமிழ் மக்கள் மீது இடம்பெற்ற போர் குற்ற விசாரணை மீது கவனம் செலுத்த ஆரம்பித்ததன் பின்னனியில் இலங்கை அரசின் பரப்புரை முழுவீச்சில் நடைபெறுகின்றன.
இதற்கு இடையே மனித நேய அமைப்பான “crisis group”, Human rights watch மற்றும் amnesty international உடன் இணைந்து சனல் 4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “சிறீலங்காவின் கொலைக்களம்” என்ற விவரணப்படத்தை ஜரோப்பிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் 12/10/2011அன்று ஒளிபரப்ப ஏற்பாடு செய்துள்ளது.(தமிழ் மக்களின் போராட்டம் மனித நேய அமைப்புக்கள் கையில்)............... read more
No comments:
Post a Comment