நாடு கடந்த அரசினைப்பற்றி தமிழகத்தை சார்ந்த இளைஞர் குமாரைக் கேட்டேன். ”என்னத்த சொல்ல சார் , அதை உடைக்க மகிந்த ஏதுவுமே செய்ய வேண்டாம் நீங்களேஅதை சிறப்பா செய்யிறீங்களே “ இது ஈழ விவகாரத்தை இணையத்தில் கிரமமாகபடிக்கும் தமிழகத்தை சார்ந்த குமாரின் கணிப்பு…
நாடுகடந்த தமிழீழ அரசு … இது வரை … இனி…..
இலங்கை அரசால் வெளியிடப்பட்ட சனல் 4 வின் வீடியோவிற்கு எதிரானவிடியோவில் நாடு கடந்த அரசும் அதன் பிரதமரும் இலங்கை அரசுக்கு எதிராகசெயற்படுவோர் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். லண்டனில் பேசிய இலங்கைஅரசின் வெளியுறவு அமைச்சர் நாடு கடந்த அரசைப்பற்றி அதிகமாகவே பேசினார்.நாடுகடந்த அரசு ஒரு தேவையற்ற முயர்சி அதனை மற்றைய நாடுகள் ஏற்றுக்கொள்ளக் கூடாஅது என்பதனை முகவும் இலாவகமாக விளங்கப்படுத்தினார்................ read more
No comments:
Post a Comment