Translate

Monday, 17 October 2011

யாழ். பழம் வீதியில் உள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து சென்ற போதே தாக்குதல் நடத்தப்பட்டது !


யாழ். பழம் வீதியில் உள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோரை சந்தித்து பேசி விட்டு செல்லும் போதே யாழ். பல்கலைக்கழக மாணவர் பேரவை தலைவர் தவபாலசிங்கம் தாக்கப்பட்டுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. தாக்கியவர்களில் ஒருவர் ஈ.பி.டி.பி இயக்கத்தை சேர்ந்தவர் என்றும், ஏனையவர்கள் இராணுவத்தினர் என்றும் நேரில் பார்த்தவர்கள் கூறினர்................ read more 

No comments:

Post a Comment