பொதுநலவாய நாடுகளின் உறுப்பினர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்க, அவுஸ்திரேலியாவின் பேர்த் அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை வரவேற்க, அவுஸ்திரேலிய அரசின் உயர்மட்டப் பிரதிநிதிகள் எவரும் செல்லவில்லை என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன............. read more
No comments:
Post a Comment