Translate

Wednesday, 26 October 2011

பிரித்தானியாவில் குறைடனில் கொலை செய்ய பட்ட தமிழ் வாலிபர் -கொலையாளி ஒருவர் கைது




பிரித்தானிய குறைடன் பகுதியில் இடம்பெற்ற பிறந்த நாள் வைபவம் ஒன்றில்தனது மனைவி பிள்ளைகளுடன்
கலந்து கொண்ட ஏழாலையை சேர்ந்த அகில் கந்தசாமி என்ற இருபத்தி ஒன்பது வயது தமிழ் வாலிபன் ஒருவர் அங்கு திடிரென வந்த ஆபிரிக்க நட்டவர்களினால் கத்தியால் அவரது நெஞ்சு பகுதியில் குத்த பட்ட நிலையில் இரண்டு நிமிடங்களிற்குள்
அவ்விடத்திலேயே அவர் பரிதாபகரமாக பலியானார் ................ read more 

No comments:

Post a Comment