புலிகளுக்கு எதிரான போரில் அவசரத்தை காட்டிய அரசு இனப்பிரச்சினை விடயத்தில் காலம் கடத்துகிறது
கல்முனையிலிருந்து வந்த தகவலின்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு மற்றும் தெஹிவளை- கல்கிசை தேர்தல்களிலே ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவை தெரிவித்திருக்கின்றது. இது சம்பந்தமான அறிவித்தலை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்.பி. வெளியிட்டுள்ளார்.............. read more

No comments:
Post a Comment