Translate

Monday, 31 October 2011

இலங்கைக்கு பாரிய அவமானம்! மாநாட்டு அழைப்புரையை புறக்கணித்த கனடா!!

இலங்கைக்கு பாரிய அவமானம்! மாநாட்டு அழைப்புரையை புறக்கணித்த கனடா!!


சிறிலங்காவில் 2013ம் ஆண்டில் நடைபெறவுள்ள அடுத்த கொமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்குமாறு சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அழைப்பு விடுத்து உரையாற்றிய போது, கனேடியப் பிரதமர் ஸ் ரீபன் ஹாபர் மாநாட்டு அரங்கில் இருந்து வெளியேறி தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளதாக கனேடிய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது............. read more 

No comments:

Post a Comment