தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க விஜயமானது உணர்ச்சி பூர்வமான விடயம் என்று தெரிவித்த இலங்கை பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா அந்த விஜயம் பற்றி உத்தியோகபூர்வமாக அரசாங்கத்துக்கு எதுவும் தெரியாத நிலையில் அது குறித்து கருத்து வெளியிட முடியாது என்றும் இந்த விஜயத்திற்கும் அரசுடன் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு நடத்திவரும் பேச்சுகளுக்கும் எந்தவித தொடர்புமில்லையென்றும் கூறினார்........... read more
No comments:
Post a Comment