இதனால் நித்தியானந்தா மற்றும் நடிகை ரஞ்சிதா ஆகியோர் தனக்கு ரூ.50 இலட்சம் நஷ்டஈடு அளிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி சத்தியமூர்த்தி 23 ஆம் திகதி மனு மீதான விசாரணை நடைபெறும் என்று கூறி ஒத்திவைத்தார்................ read more

No comments:
Post a Comment