சென்னை: சர்ச்சைக்குரிய 'டேம் 999' படத்தை வெளியிட தமிழக அரசு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிடையே மட்டுமல்லாது தேசிய அளவில் கடந்த சில நாட்களாக பெரும்பரபரப்பை ஏற்படுத்தி வந்தது.
முல்லைப் பெரியாறு அணை உடைவது போல 'டேம் 999' என்ற ஆங்கிலப் படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது என்பது மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களின் குற்றம்சாட்டினர்................ read more
No comments:
Post a Comment