போர்க் குற்றங்கள் – நுனிப்புல் மேயும் இலங்கை அரசு !
இலங்கை முதன்முறையாகப் போரின்போது இறந்த பொதுமக்களின் தொகையைக் கணக்கிடப் போவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்சவும் முதன்முறையாகப் போர்வீரர்கள் குறிப்பிடப்படாத குற்றங்களைச் செய்திருக்கலாமெனக் கருத்து வெளியிட்டுள்ளார். அவர்கள் மீது விசாரணை செய்யப்பட்டு தண்டனை கொடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
போர்வீரர்களின் பக்கமுள்ள அரசின் ஒரு நபர் இவ்வாறு குறிப்பிட்டதானது பாரியதொரு மாற்றமென த ஹிந்து பத்திரிகை குறிப்பிடுகின்றது.............. read more
No comments:
Post a Comment