பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ரென்கின் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
திருகோணமலை முதலமைச்சர் செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பானது சிநேகபூர்வ கலந்துரையாடலாக அமைந்திருந்ததாக கிழக்கு மாகாண முதலமைச்சர் அலுவலகம் அறிவித்துள்ளது........... read more
No comments:
Post a Comment