Translate

Monday, 28 November 2011

மணியடிக்கத் தடை குறித்துப் பேசியவரின் வீடு தாக்கப்பட்டது.

காரைநகர் பிரதேச சபையின் தலைவரான வேலாயுதம் ஆனைமுகன் இராணுவம் இது போன்ற தடையுத்தரவை வழங்கியுள்ளதாக பி.பி.சி தமிழ்ச் சேவை நேர்காணலில் நேற்று வெள்ளிக்கிழமையன்று குற்றஞ்சாட்டியிருந்தார்.
இதன் பின்னதாக அவரின் வீடு பெற்றோல் குண்டுகளால் தாக்கப்பட்டுள்ளது. ராஜபக்ச குடும்ப சர்வாதிகாரத்தின் இராணுவ ஆட்சியின் கீழும் துணை இராணுவக் குழுக்களில் முழுமையான ஆதிக்கத்தின் கீழும் காணப்படும் காரைநகர் என்ற மிகச் சிறிய நிலப்பரப்பினுள் இத் தாக்குதலை இலங்கை இராணுவத்தையோ அல்லது துணை இராணுவக் குழுக்களையோ சார்ந்திராத யாரும் நிகழ்த்தியிருக்க முடியாது என அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன............ READ MORE 

No comments:

Post a Comment