Translate

Monday, 28 November 2011

இலங்கை அகதி என்பதை மறைத்து மோசடி செய்த பேராசிரியர் குடும்பத்திற்கு மூன்று வருட சிறை


இலங்கை அகதி என்பதை மறைத்து மோசடியில் ஈடுபட்டதாக கல்லூரி பேராசிரியருக்கும், அவரது பெற்றோருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மதுரை நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இலங்கையில் கிளிநொச்சியை சேர்ந்தவர் ஜேக்கப் சவரிமுத்து (வயது 66) அவரது மனைவி மேரி ஆக்னஸ் (65) இவர்களது மகன் ரோகன் சவரிமுத்து (34) இவர்கள் அனைவரும் இலங்கையில் இருந்து அகதிகளாக பெல்ஜியம் நாட்டுக்கு சென்று அங்கிருந்து 1987ல் இந்தியாவுக்கு வந்தவர்களாவர்......... reaD MORE 

No comments:

Post a Comment