நாணய மதிப்பிறக்கம் என்ற போர்வையில் உழைக்கும் வர்க்கத்தின் ஊதியத்தை 3 சதவீதத்தால் குறைத்துள்ளது மஹிந்த அரசு என்று கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார். ஏழைகளை எட்டி உதைத்து படு பாதாளத்தில் தள்ளிவிட்டு செல்வந்தர்களை மேன்மேலும் தட்டியெழுப்பும் திட்டத்தையே இந்த அரசு வரவு செலவுத்திட்டமாக முன்வைத்துள்ளது எனறு அவர் குற்றம் சாட்டினார்........... read more
No comments:
Post a Comment