வெள்ளை வான் கலாசாரம் மீண்டும் தலைதூக்கியுள்ளது: ஐ.தே.க.
பாதுகாப்பிற்கான நிதி அதிகரிக்கப்பட்டுள்ள போதிலும் நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட வில்லை. மீண்டும் வெள்ளை வான் கலாசாரம் தலை தூக்கி விட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹிரான் விக்கிரம ரட்ன குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பில்லை. நாட்டில் பொது மக்களுக்கு பாதுகாப்பில்லை. இவ்வாறானதொரு மோசமான ஜனநாயக விரோத சூழலிலேயே நாடு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். ........ read more
No comments:
Post a Comment