வன்னியில் சிறிலங்கா படையினரால் உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டு மீள்குடியமர்வு தடை செய்யப்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் கோம்பாவிலில் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர்
முதற்கட்டமாக, முள்ளிவாய்க்கால் கிழக்கைச் சேர்ந்த 79 குடும்பங்கள் மெனிக்பாம் முகாமில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டு, திம்பிலி என்ற இந்த இடத்தில் கடந்த வியாழக்கிழமை குடியமர்த்தப்பட்டுள்ளனர்............ read more
No comments:
Post a Comment