இலங்கை மீது சர்வதேச விசாரணை : ஹிலாரிடியிடம் வலியுறுத்தும் அமெரிக்க செனட்டர்கள்
இலங்கை மீதான போர்க்குற்ற செயல்கள் தொடர்பில் பக்க சார்பற்ற விசாரணை
நடத்தப்பட வேண்டுமென, அமெரிக்க செனட்டர்கள் மூன்று பேர், இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். செனட்டர்களான பெட்ரிக் லேஹி, பெஞ்சமின் எல் கார்டின் மற்றும் ரொபேர்ட் பி கேசி ஆகியோர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.............. read more
No comments:
Post a Comment