நாட்டில் நிலவுகின்ற சீறற்ற காலநிலை காரணமாக பெய்த கடும் மழையினால் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பிரதேசசெயலாளர் பிரிவுகள் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன.
குறிப்பாக மாவட்டத்தின் வாழைச்சேனை, கிரான், செங்கலடி ஆகிய பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதாக மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் குறிப்பிட்டார்......... read more
No comments:
Post a Comment