யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பெண்ணுக்கு அங்க சேட்டை விட்ட இளைஞன் ஒருவரை யாழ். பொலிஸ் நிலையம் வரை இழுத்துச் சென்றுள்ளார்
குறித்த பெண்ணுடன் தொடர்ச்சியாக அங்க சேட்டை விட்டுக் கொண்டிருந்த இளைஞனை வீதியில் வைத்து சேட்டைப்பிடித்து தர தர என இழுத்துச் சென்றதை வீதியில் நின்றவர்கள் விசாரித்த போது அந்தப் பெண்ணுக்கு அங்க சேட்டை விட்டுள்ளார் எனத் தெரியவந்தது.
No comments:
Post a Comment