Translate

Thursday, 24 November 2011

மாவீரர்களின் தியாகத்தின் ஆழத்தை எவராலும் அளவிட முடியாதது.


கல்லறைத் தெய்வங்கள் கண்ணெதிரே வந்து என்னென்னமோ கதைப்பார்கள்
அந்தப் புண்ணியநேரத்தில் வண்ணங்கள் ஆயிரம் பின்னிடவே சிரிப்பார்கள்…
இது குருதியோடும் நரம்பிலாடும் உணர்வின் தரிசனம்
யாரும் வெளியில் நின்று அறியமுடியா உயரிய தரிசனம்…
உயிரை உருக்கும் இந்த உணர்வு வரிகளைக் கேட்கும்போதெல்லாம் நவம்பர் மாதத்து இறுதிப்பகுதிதான் அனைவரின் கண்முன்னே வந்து நிற்கும். நவம்பர் மாதம் தமிழர்களின் எழுச்சிக்குரிய மாதம். விடுதலைக்காய் விதையாகிப்போன வீரமறவர்களின் தியாகங்களை நினைவிருத்தி தொழுதேற்றி அவர்சுமந்த விடுதலைக்கனலை எம்முள்ளே உருவேற்றி வீரவிடுதலைப்போரிற்கு வல்லமை சேர்க்கும் மகத்தான மாதம். தாயகக் கனவுடன் சாவினைத் தழுவிக்கொண்ட ஆயிரமாயிரம் வேங்கைகளை ஒருசேர நினைத்து நெக்குருகி கலங்கியழுது பின் தேறி, கல்லறைமேனியர் மீது வீர சபதமெடுத்து, தாயக விடுதலைப்பயணத்தை தொடரும் உணர்ச்சிகரமான நாளிற்குரிய மாதம்…..’.......... read more 

No comments:

Post a Comment