சித்திரவதைச் சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சர்வதேச ஜூரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சித்திரவதைச் சம்பவங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் அரசாங்கம் எவ்வித நெகிழ்வுத் தன்மையையும் பின்பற்றக் கூடாது என வலியுறுத்தப்பட்டுள்ளது........... read more
No comments:
Post a Comment