யாழ்ப்பாணத்தின் ஏனைய பல பகுதிகளிலும், மட்டக்களப்பு, திருகோணமலை, வன்னியிலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் மாவீர்களுக்கான வணக்கமும், சுடரேற்றும் நிகழ்வுகளும் மறைமுக இடங்களிலும், மக்களின் வீடுகளிலும் கடந்த இரண்டு ஆண்டுகளைவிட அதிகமாக நடைபெற்றுள்ளன.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மாவீரர் வாரத்தின் இறுதி நாளான இன்று தமிழீழ மண்ணுக்கும், மக்களுமாக உயிர்நீத்த மாவீரர்களுக்கு மாணவர்கள் தமது அஞ்சலிகளை எணர்வெழுச்சியுடன் செலுத்தியுள்ளனர்............... READ MORE


No comments:
Post a Comment