தமிழ் மக்களிற்கு வழங்கியவை போதுமானதென பாதுகாப்புச் செயலர் கூறுகின்றார். 
அரசியல் தலைவர்கள் கூடித் தீர்மானிக்க வேண்டிய விடயத்தை அவரால் எவ்வாறு தீர்மானிக்க முடியும். இதேவேளை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை எமது நாட்டிற்கு பொருத்தமற்ற ஒன்று. இம்முறையினையும் நாம் ஒழிக்க வேண்டும். ஊழல் மோசடிகள் ஏகாதிபத்தியம் போன்ற பிரச்சினைகளை ஒழிக்க அனைத்து மக்களும் ஒன்றிணைய வேண்டும்........... read more

No comments:
Post a Comment