
இலங்கைக்கு எதிராக செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள 70 இலங்கையர்களை சர்வதேச காவற்துறையினர் பின் தொடர ஆரம்பித்துள்ளதாக திவயின தெரிவித்துள்ளது. இவர்களில் 29 பேர் விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களாகவும், இதன் இராணுவத் தலைவர்களாகவும் செயற்பட்டவர்கள் எனவும் அதில் கூறப்பட்டுள்ளது................... read more
No comments:
Post a Comment