Translate

Monday, 19 December 2011

கண்ணிவெடி அகற்றும் இடங்களில் எல்லாம் மண்டை ஓடுகள்: பரபரப்பு வாக்குமூலம் !

கண்ணிவெடிகளை அகற்றும் வேளைகளில் பல பகுதிகளில் மண்டை ஓடுகளும் எலும்புகளும் தான் மண்ணுக்குள் புதைந்து இருக்கிறது என அதிர்வுக்கு பரபரப்பு வாக்குமூலத்தை தந்துள்ளார் இப் பிரிவில் வேலைசெய்யும் ஈழத் தமிழர் ஒருவர். அவர் பாதுகாப்பு காரணங்களுக்காக அவரின் பெயரை நாம் இங்கே வெளிடவில்லை. தற்சமயம் வெளிநாடு ஒன்றில் தஞ்சமடைந்திருக்கும் இவரிடம் பல புகைப்பட ஆதாரங்களும் இருக்கிறது. 2010 முதல் 2011 ஜூலை மாதம் வரை இவர் இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் பிரிவில் பணிபுரிந்துள்ளார். பிரித்தானியாவை மையமாகக் கொண்டு இயங்கிவரும் ஒரு அரசசார்பற்ற நிறுவனத்திலேயே இவர் பணி புரிந்தும் உள்ளார்................. read more 

No comments:

Post a Comment