Translate

Wednesday, 28 December 2011

இதுதான் இதற்கு சரியான தீர்வா ?

முல்லை பெரியாறு - ஏமாறும் தமிழர்கள்- ஏமாற்றும் அரசியல் தலைவர்கள்.

நேற்று தி. நகர் கூட்டத்தில் வை கோ பேசும் பொழுது , முல்லை பெரியாறு அணை உடைந்து விட்டால் எதியோப்பியா, சோமாலியா போன்று 6 மாவட்ட மக்களின் நிலை மாறி விடும் . குடிக்க நீர் கிடைக்காது,

இன் நிலை தமிழ்க மக்களுக்கு ஏற்படக்கூடாது என்பதால் தான் அணையை உடைக்க கூடாது என்று கேட்டு கொள்கிறோம் .நீங்கள் கொடுக்கும் நீரில் உற்பத்தி செய்யும் பொருட்களின் ஒரு பகுதியை உங்களுக்குதானே கொடுக்கிறோம் என்று கூறுகிறார். 



வினா :அணை உடைந்தால் தமிழர் நாட்டிலிருந்து எந்த பொருளும் வராது என்று கேரளா அரசுக்கு தெரியாதா ? தெரிந்துதானே அணையை உடைக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள்.

பிறகு முட்டாள்தனமாக பொருளாதார தடை விதிக்கிறோம் என்ற பெயரில், தமிழர்களின் கடைகளை அடைக்க வைத்து , தமிழர்களின் பொருளாதாரத்தை ஏன் அழிக்கிறார்கள் .

தமிழர்கள் கடை அடிப்பார்கள் உண்ணா நிலை இருப்பார்கள் வேலைக்கு செல்லாமல் போராடுவார்கள் இங்குள்ள மலையாளிகள் மகிழ்ச்சியாக தங்கள் பணியை செய்து கொண்டிருப்பார்கள்,

இதுதான் இதற்கு சரியான தீர்வா ?

மாற்று ஏற்பாடுகளை கேரளா அரசு செய்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன ?

வாக்கு பொறுக்கிகள், இங்குள்ள மலையாள வாக்குகளுக்காக, மலையாள மக்களை காப்பாற்றுவதற்காக தமிழர்களை
ஏமாற்றுகிறார்கள்

இன்னும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே தமிழ் நாட்டிலே

இன்னும் எத்தனை காலம் தான் தமிழர்கள் ஏமாறுவார் இந்த தமிழ் நாட்டிலே


தமிழர்களை வென்ற ஆரிய திராவிடம் சூழ்ச்சி

நாங்கள் தமிழர்கள் விழிப்புணர்வு இயக்கம்

No comments:

Post a Comment