தமிழ் மக்களின் குறிப்பாக இளம் தலைமுறையினரின் வாழ்க்கையை அழிக்கும் வகையில் சில இணையத்தளங்கள் ஊடாக விபச்சாரம் நடைபெறுவதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன. சட் றூம் எனப்படும் அரட்டை உரையாடல் வசதியை வழங்கியிருக்கும் தமிழ் இணையத்தளம் ஒன்றின் ஊடாக இந்த கலாசார சீர்கேடு நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முக்கியமாக ஐரோப்பிய நாடுகளில் உள்ள தமிழ் பெண்களின் நிர்வாணப்படங்களை இந்த சட் நூம் ஊடாக பெற்று மத்திய கிழக்கு நாடுகளுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும், இதில் தமிழ் இணையத்தளம் ஒன்றும் பாகிஸ்தானைச்சேர்ந்த சிலரின் ஊடாக இந்த வியாபாரத்தை செய்து வருவதாக பிரான்ஸில் இருக்கும் சமூக ஆர்வலரான சாத்திரி சிறி தெரிவித்திருக்கிறார்............ read more
No comments:
Post a Comment