வெளிநாடுகளில் இருப்பவர்களுடன் பேசிக்கொண்டிருப்பதை விடுத்து, தம்முடன் நேரடியாக இந்தியா தொடர்பை ஏற்படுத்திக் கொள்வதே சரியான அணுகுமுறையாக இருக்கும் என்று உருத்திரகுமாரனின் உதவியாளரிடம் 02.12.2008 அன்று திட்டவட்டமாக தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் தெரிவித்திருந்த நிலையில், தன்னை சந்திப்பதற்கு இந்திய இராசதந்திரியான எஸ்.பி.சிங் விருப்பம் தெரிவித்திருப்பதாகக் குறிப்பிட்டு 04.12.2008 அன்று வன்னிக்கு செய்தியொன்றை உருத்திரகுமாரன் அனுப்பி வைத்திருந்தமை பற்றி எமது கடந்த தொடரில் பார்த்திருந்தோம்............. read more

No comments:
Post a Comment