13 ஆவது திருத்தம் தொடர்பான இந்தியாவின் வலியுறுத்தலை இலங்கை ஏற்றுக்கொள்ள வேண்டும் - அமைச்சர் வாசு _
இலங்கையின் அரசியல் தீர்வுக்கு 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழு அளவில் நடைமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். கேட்பார் பேச்சைக் கேட்டு இந்தியாவுடனோ அல்லது இலங்கை வந்துள்ள எஸ்.எம். கிருஷ்ணாவுடனோ முரண்படுவது அர்த்தமற்ற செயலாகும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்................ read more
No comments:
Post a Comment