இந்தியாவின் பாதுகாப்பiயும், இலங்தைகத் தமிழ் மக்களின் நியாயமான எதிர்பார்புக்களையும் அலசி ஆராய்ந்து, தீர்க்கமான நடவடிக்கைகளை புதுடெல்லி எடுக்க வேண்டும்.அதற்கு ஏற்ற வகையில் வெளியுறவுத்துறை அமைச்சரின் பயணம் அமைய வேண்டும் எனவும் சுரேஸ் பிரேமச்சந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இதுஇவ்வாறிருக்க, பிந்திய நிலைவரங்களின்படி திங்கட்கிழமை சிறிலங்கா கொழும்பைச் சென்றடையும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ.எம்.கிருஸ்ணா, அன்றே தமிழ்த் தேசியக் கூட்டைப்பினரை சந்திப்பார் என தெரியவருகின்றது.......... read more
No comments:
Post a Comment