
இந்தநிலையில் குறித்த சம்பவம் ஒரு பயங்கரவாத செயல் என்று நெதர்லாந்து தூதரகத்தின் முதலாவது செயலாளர் Jaco Beerends தெரிவித்துள்ளார்.
இவ்வாறான சம்பவங்கள் இலங்கைக்கு வரும் உல்லாச பயணிகளின் பாதுகாப்பு விடயத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.............. read more
No comments:
Post a Comment