இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஸ்ணாவின் நிகழ்ச்சி நிரலுக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை சிக்க வைக்க, தனது பிரச்சாரங்களுக்கு பயனப்படுத்தும் நோக்கில் சிறிலங்கா அரசு எடுத்து முயற்சி பலனளிக்கவில்லை செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் வட தமிழீழத்தில் எஸ்.எம்.கிருஸ்ணா பங்கெடுத்துக் கொண்ட நிகழ்சிகள் த.N.கூட்டமைப்பினர் பங்கெடுக்காதது குறித்து சிறிலங்காவின்பொருளாதார அபிவிரித்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தனது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்............... read more

No comments:
Post a Comment