இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுக்களில் அரசுக்கு அக்கறையில்லை. குழுக்கள் நியமிப்பதைத் தவிர அரசு ஆக்கபூர்வமாக எதுவுமே மேற்கொள்ளவில்லை. இனப்பிரச்சினைத்
தீர்வு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக் குழுவுக்கு கூட்டமைப்பு பிரதிநிதிகளை நியமிக்காவிட்டால் கூட்டமைப்புடனான பேச்சு நடைபெறாது என பத்திரிகைகளில் செய்தி வெளியான போதும் இது தொடர்பாக உத்தியோக பூர்வமாக எமக்கு அறிவிக்கப்பட வில்................ read more
No comments:
Post a Comment