சிறிலங்காவில் போர்க்குற்றங்களை அம்பலப்படுத்தியவர்களுக்கு நோபல் பரிசு: ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு
சிறிலங்கா அரசின் கொடுமையான குற்றங்களை அம்பலப்படுத்தியதுடன், யுத்தத்தில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை இனங்காட்டிய தனிநபர்களையும், அமைப்புகளையும் நினைவுபடுத்தி நோபல் பரிசு வழங்கும் குழுவிற்கு ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர்.................. read more
No comments:
Post a Comment